கர்மவினைதீர
ஜாதகத்தில் நல்ல திசை அமைப்புகள் இருந்தும் எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் கோவில் குளம் சுற்றியும் கஷ்டம் தீரவில்லை என்றால் #உங்கள்_கர்மவினைதான் அதற்கு காரணம்
சரி கர்ம வினையை எப்படி தீர்ப்பது ?
மிக சுலபமாக தீர்க்க முடியும்
கர்ம வினை தீர தருமம் செய்ய வேண்டும் இல்லாதவர்களுக்கு வயிறு நிறைய உணவை தானமாக வழங்கினால் போதும் தர்ம தேவதையின் அருள் கிடைக்கும் கர்மவினை தீரும்
அன்னதானம் கர்மாவை நீக்கும் எல்லோராலும் அன்னதானம் செய்ய இயலாது
அன்ன தானம் செய்ய முடியாதவர்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் தானம் , சிறு சிறு உதவிகள் செய்யலாம் , ஆலயங்களில் உழவார்ப்பனி செய்யலாம் , எறும்புகளுக்கு அரிசி , சர்க்கரை வழங்கி வரலாம்
எறும்புகளுக்கு உனவிடுவது 1000 அந்தணர்களுக்கு உனவிடுவதற்க்கு சமம்

Comments
Post a Comment