ஸ்ரீவாரதாரகர் சித்தர்

ஸ்ரீவாரதாரகர் சித்தர்

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே காலத்தை முறையாக நிர்ணயித்தவர் ஸ்ரீவாரதாரகர் சித்தர் ஆவார்;

மஹாகாலபைரவப்பெருமானின் அருளால் இவர் காலத்தை நிர்ணயம் செய்தார்!!!

இவர் ஒரு பைரவ சித்தர்;இவர் விண்ணுலகில் வாழ்ந்து வருகின்றார்;

இவர் தான் ஒரு வாரம் என்பது 7 நாட்கள் என்பதையும்,

ஒரு (ஜோதிடப்படி) சந்திர மாதம் என்பதை 27 நட்சத்திரங்களின் சுழற்சி என்பதையும்,


மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சிறுவிஷயத்தையும் தீர்மானிப்பவர்கள் சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள் என்பதையும் கூறினார்

Comments