"தாய் தந்தையரை வணங்குவோம்"
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.
நம் தந்தைக்கு செய்யும் கடமைகள் என்ன? அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் எது? என்று பார்ப்போம்
1. தந்தைக்கு முன்பு குரலை ( சத்தமாக) உயர்த்தாதீர்
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள் அதனால் உங்களுக்கு மரியாதையும் நல்ல நம்பிக்கையும் கிடைக்கும்
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள் அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள் அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும் அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாகவும், அனுபவமாகவும் ) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்
தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்
மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்
அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம் அவர் உன்னுடைய அருகில் இருக்கும்போது அவர் உடைய அருமை உனக்கு தெறியபோவதுமில்லை ஆகவே நாம் நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும் ஏனென்றால் கண்கண்ட தெய்வம் நமக்கு நம் தாய் மற்றும் தந்தை ஆவார்
அவர்களை நாம் பேணி பாதுகாத்து தேவையறிந்து எல்லா நேரங்களிலும் பாது காப்பது நமது கடமையாகும் மேலும் அவர்கள் தான் நமக்கு பெரிய பொக்கிஷம் ( சொத்து ) ஆகும்
ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர். நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவைகொடுத்ததாய்.
அவர்களுக்கு சேவை செய்தால்
6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும்,
1000 முறை காசி யாத்திரை செய்த பலனும்,
100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்றதாய்கண்களிலிருந்து_கண்ணீரை வரவழைத்தால் அதற்குஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.
தாயை விட சிறந்த தெய்வம் இல்லை, காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை...
ஓம் மாத்ரு தேவோ பவ.
ஓம் பித்ரு தோவோ பவ.

Comments
Post a Comment