சைவம் Vs அசைவம்

சைவம் Vs அசைவம்

🐐 ஆட்டுக்கறியை விட  :  மேலானது   வெண்பூசணிக்காய்
🐤 கோழிக்கறியை விட :  மேலானது    கோவைக்காய்
🐷 பன்றிக்கறியை விட  :  மேலானது    முருங்கைக்காய்
🐟 மீன்கறியை விட          :  மேலானது    வாழைக்காய்
🐫 ஒட்டகக்கறியை விட :  மேலானது    கொத்தவரங்காய்
🐞 நண்டுக்கறியை விட :  மேலானது    புடலங்காய்
🐢 ஆமைக்கறியை விட :  மேலானது   வெண்டைக்காய்
🐍 பாம்புக்கறியை விட  :  மேலானது   பீர்கங்காய்
🐔 புறாக்கறியை விட      :  மேலானது   சுரைக்காய்
🐂 மாட்டுக்கறியை விட :  மேலானது   தேங்காய்
🐣 முட்டையை விட           :  மேலானது   கத்திரிக்காய்
எல்லா காய்கறியையும் விட    மேலானது :   அரசாணிக்காய்

சுவைக்காக அசைவம் சரி  ஆனால் ஆரோக்கியத்திற்காக அசைவம் என்பது உண்மையில்லை

Comments