12 ராசிக்காரர்களிடம் காணப்படும் முக்கிய செய்கைகள்
மேசம்-
மூக்கை சுழித்தல்,முகத்தை சுழித்தல், வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டிருத்தல்,மூக்கை செறுமுதல், தோளை அவ்வப்பொழுது உலுக்கிக்கொள்தல்.
ரிசபம்-
வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டிருத்தல்
மிதுனம்-
பிறர் தோள் மீது கைபோட்டுக்கொண்டு பேசுதல் அல்லது பிறர் கைகளை பிடித்துக்கொண்டு பெசுதல், அல்லது பிறரை தொட்டு தொட்டு பேசுதல்
கடகம்-
சாப்பிடும் நேரங்களில் உபசரிப்பை நன்றாக வெளிப்படுத்துதல்
சிம்மம்- எதையும் பகிர்ந்து சாப்பிட மாட்டார்கள்.இருக்கமான முகம்
கன்னி-
கவர்ச்சி காட்டுவதில் குறியாக இருப்பார்கள்
துலாம்-
வாய்ப்பு கிடைத்தால் வியாபாரம் பேசுவார்கள்
.
விருச்சிகம்-
கோபத்தில் கைகளை சுவற்றிலோ அல்லது பிற பொருள் மீதோ அடிப்பார்கள்
தனுசு-
பிறர் தூண்டி விட்டால் உணர்ச்சி வசப்பட்டு பேசுவார்கள்
மகரம்-
எதற்கும் சுத்தம் பார்க்க மாட்டார்கள், பெரிய ஆட்களுக்கு பெரும்பாலும் எடுபிடியாக இருப்பார்கள்.
கும்பம்-
இருந்த இடத்தில் இருந்து கொண்டு அனைவரையும் வேலை வாங்குவார்கள்
மீனம்-
வீட்டில் எதையாவது ஒதுங்க வைத்துக்கொண்டிருப்பார்கள். எதிர்பாலாரை பின் தொடர்வது உண்டு. வானங்களை முந்துவது இவர்களுக்கு பிடிக்கும்.

Comments
Post a Comment