வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்.
“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவாருங்கள்
“நிறைய நீர் குடியுங்கள். உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடுங்கள்
“பத்தியம் ஏதேனும் உண்டா?”
ஆம் உண்டு..... வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது ” .
சரியாகும் வரை... சாப்பிடுங்கள்.....
Comments
Post a Comment