இம் மந்திரத்தை தினமும் சொல்லி வர உங்கள் கடன்கள் தீரும் , செல்வ வளம் பெருகும் ,வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்

மகாலட்சுமி படத்தின் முன்பு இம் மந்திரத்தை தினமும் சொல்லி வர உங்கள் கடன்கள் தீரும் , செல்வ வளம் பெருகும் ,வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டுங்கள்.
மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி போற்றி
நிவேதனம் சர்க்கரை பொங்கல், அல்லது பால் பாயாசம் படைக்கவும் பெண் குழந்தைக்கு முதலில் கொடுக்கவும்

Comments