உங்கள் பிரச்சினைகள் விரைவாக தீர எளிய தாந்ரீக பரிகாரம்
உங்களுக்கு என்ன திசை புத்தி நடக்கிறது என ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
அந்த திசைக்கு உரிய கிரகத்துக்கு அர்ச்சனை செய்து நைவேத்தியமாக கீழே உள்ள பொருட்களை தானமாக கொடுத்து வர உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும்
சூரிய திசை நடந்தால் சர்க்கரை பொங்கல் தானம் செய்யவும்
சந்திரன் திசை நடந்தால் பால் சாதம்
செவ்வாய் திசை நடந்தால் வென் பொங்கல்
புதன் திசை நடந்தால் புளி சாதம்
குரு திசை நடந்தால் தயிர் சாதம்
சுக்கிரன் திசை நடந்தால் நெய் சாதம்
சனி திசை நடந்தால் எள் சாதம்
ராகு திசை நடந்தால் உளுந்து கலந்த சாதம்
கேது திசை நடந்தால் பல வகை சாதம் ( கலந்த சாதம் )
உதாரனமாக சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி என்றால்
நெய் சாதம் + வென் பொங்கல் இரண்டும் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும்

Comments
Post a Comment