இயற்க்கை முறையில் கருப்பை நீர்க்கட்டி கரைக்க சில வழிகள்

இயற்க்கை முறையில் கருப்பை நீர்க்கட்டி கரைக்க சில வழிகள்

இயற்க்கை முறையில் கருப்பை நீர்க்கட்டி கரைக்க சில வழிகள்
தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
கருப்பையிலுள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகள் காண்போம்:-
* சுடுநீரை ஒரு பாட்டிலில் நிரப்பி அதனை அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இம்முறையை மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலந்த பின் அந்த நீரை உடம்பில் சும்மார் 2௦ நிமிடம் ஊரை வைத்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
* ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுத்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும்.
* 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்
----- ***-----
பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்

Comments