தேவையற்ற முடியை நீக்க இயற்கையான வழி குறிப்புகள்..!!!
எப்போதும் தற்காலிக பயன்களைத் தரும் Chemical Productsக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
இப்போது உடம்பில் – முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்…

கடலை மாவு + மஞ்சள்தூள் + கடுகு எண்ணெய்
இந்த மூன்றையும் கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

மஞ்சள்தூள் + உப்பு + எலுமிச்சை சாறு + பால்
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வந்தால், தேவையற்ற ரோமங்கள் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை + எலுமிச்சை சாறு + தண்ணீர்
இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையற்ற முடிகள் இருக்கும் இடங்களில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், குணமாகும்.

எலுமிச்சை சாறு + தேன்
இதனை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் வராமல் தடுக்கலாம்.

மஞ்சள்தூள் + உப்பு
இந்த கலவையை மட்டும் நன்றாக குழைத்து பூசவும். நன்றாக காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்.
வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது

Comments
Post a Comment