வன்னிமரத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த வன்னிமரம் வழிபாட்டிற்கு மட்டுமல்ல. மனிதனின் வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பல சூட்சம சக்திகளை கொடுக்க வல்லதாகவும் இருக்கிறது.
புதியதாக நாம் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட நினைத்தால் அந்த வீட்டு மனையின் மண் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வாஸ்துப்படி வீடு இருந்தாலும் கெட்டபலன் நடக்காமல் தடுக்கும்.
இந்த வன்னிமரத்தின் எட்டு குச்சிகளை ஒடித்து, அமாவாசை அன்று மனையின் எட்டு திசையிலும் பள்ளம் பறித்து உள்ளே வைத்து மூடிவிட வேண்டும். அப்படி மூடிய இரண்டு மாதத்தில் அந்த மண்ணில் இருக்கும் எலும்புகள் உட்பட, பல அசுத்தப்பொருட்கள் தானாக மக்கி போய்விடும் அவைகளால் மீண்டும் நமக்கு தொல்லைகள் வராது.
Comments
Post a Comment