பூச்சிவெட்டு, முடிஉதிர்வு தீர்வு
சத்து குறைவு ,இரத்தம் தூய்மை கெடுதல் ,நோய் எதிர்ப்பு சக்தி
போதியஅளவு இல்லாத காரணங்களால் பூச்சி உருவாகி
தலை, மீசை,தாடி ஆகிய இடங்களில்திட்டு திட்டாக முடி உதிர்ந்து அந்த இடம்
வழவழப்பாகவும் ,பளபளப்பாகவும் காட்சியளித்து மன உளச்சலை ஏற்படுத்தும்

.
கவலை வேண்டாம்.
" ஆற்று குமட்டி காய் "
நல்ல நிவாரணம் தரும்
ஆற்று குமட்டி காய் எடுத்து வந்து இரண்டாக வெட்டி
அதை பிழிந்தால் வரும் சாறு
எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில்
தினசரி தடவி வர சில நாட்களில் பூச்சிகள் அழிந்து அவ்விடத்தில் மீண்டும் முடி வளரும் .

Comments
Post a Comment