குடல் வியாதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…!!??
வாய் முதல் ஆசன வாய் உள்ள அனைத்துமே குடல் பகுதியின் பல பாகங்களாகும்
ஆயிரக்கணக்கான வியாதிகள் குடல் பகுதியை பாதிக்கும் என்றாலும் நாம் பொதுவாக பாதிக்க கூடிய வியாதிகளை மட்டும் இப்பகுதியில் தெரிந்து கொள்வோம்.
மேல் குடல் வியாதிகள்
வாயிலிருந்து சிறு குடலின் முதற்பகுதி வரை உள்ளது மேல் குடல் எனப்படுகிறது.
பெரும்பாலும் வரக்கூடியது
1. வாய் புண்
2. அமில ஏற்றம் குடல் ஏற்றம்
3. உணவுக் குழாய் புற்று நோய்
4. இரைப்பை புண்
5. இரைப்பை கட்டி
6. சிறுகுடல் புண்
மேல் குடல் வியாதிகள் ஏற்பட பொதுவான காரணிகள்
மன உளைச்சல்
புகை/ மது பழக்கம்
சர்க்கரை வியாதி
அதிக உடல் பருமன்
கிருமிகளின் தாக்கம்
எண்ணெய்,
மசாலா, தக்காளி, வெங்காயம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, டீ
மசாலா, தக்காளி, வெங்காயம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, டீ
போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது
சரியான நேரங்களில் உட்கொள்ளாமல் இருப்பது போன்றவை ஆகும்
நோயை எப்படி கண்டுபிடிப்பது?
மேல் குடல் உள்நோக்கி—Endoscopy & Biopsy if required.
Barium Meal study
CT SCan Abdomen/
USG Abdomen
CT SCan Abdomen/
USG Abdomen
Blood tests
Manometry
24 hour pH study—
ambulatory test
எண்டோஸ்கோபி என்றால்_என்ன?
வாய் மற்றும் குடல் மரத்து போக மருந்துகள் கொடுத்த பிறகு வாய் வழியே சுட்டு விரல் அளவு குறுக்களவு உள்ள கருவியை அனுப்பி குடலை வீடியோ மானிட்டரில் பரிசோதிக்கும் முறையாகும்.
இது 3 மாத குழந்தை முதல் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
எண்டோஸ் கோபியின் பயன்கள் யாவை?
நோயை துல்லியமாக அறிய
கட்டிகளில் இருந்து திசு பரிசோதனை செய்ய
இரத்த கசிவை நிறுத்த—Banding, Sclerotherapy
கட்டிகளை எடுக்க—polypectomy
குடல் துவாரத்தை பெரிது பண்ண—Endoscopic Ballon Dilatation
Stent fixation—உணவுக் குழாய் புற்றுநோய் சிகிச்சை அல்லது தசை சுருக்கத்தை பெரிதாக்கும் நேரத்தில்
உடல் பருமன் குறைய –Endoscopic Ballon placement
கட்டிகளில் இருந்து திசு பரிசோதனை செய்ய
இரத்த கசிவை நிறுத்த—Banding, Sclerotherapy
கட்டிகளை எடுக்க—polypectomy
குடல் துவாரத்தை பெரிது பண்ண—Endoscopic Ballon Dilatation
Stent fixation—உணவுக் குழாய் புற்றுநோய் சிகிச்சை அல்லது தசை சுருக்கத்தை பெரிதாக்கும் நேரத்தில்
உடல் பருமன் குறைய –Endoscopic Ballon placement
பெருங்குடல் வியாதிகள்
கொலொனொஸ்கோபி படங்கள்
கொலொனொஸ்கோபி படங்கள்—கட்டியை எடுத்தல்
கொலொனொஸ்கோபி படங்கள்—கட்டியை எடுத்தல்
சிறுகுடலின் கடைசியில் இருந்து ஆசன வாய் வரை உள்ள பகுதி பெருங்குடல் ஆகும்
இதில் பொதுவாக வரக்கூடிய வியாதிகள்:
1. மலச்சிக்கல்
2. பெருங்குடல் புண்கள்
3. பெருங்குடல்/மலக்குடல் கட்டி
4. மூலம்
5. சீழ் மூலம்/ பௌத்திரம்
நோயின் வெளிப்பாடுகள் என்ன?
வயிறு வலி
மலத்தில் இரத்த கசிவு
மலச்சிக்கல்
மல துவாரம் அருகே
சீழ் கசிவு
சீழ் கசிவு
சளி போல் மலம் போகுதல்
வயிறு வீக்கம் இரத்த சோகை போன்றவை
எப்படி கண்டறிவது?
மல பரிசோதனை—Motion Routine& Occult blood
மலக்குடல் உள்நோக்கி--Sigmoidoscopy
பெருங்குடல் உள்நோக்கி--Colonoscopy
CT Scan
Barium Enema
CT Scan
Barium Enema
பெருங்குடல் உள்நோக்கி-Colonoscopy
ஆசன வாய் துவாரம் வழியே சென்று சிறு குடல் வரை பார்க்கும் பரிசோதனை.
5 வயது முதல் யாவருக்கும் செய்யாலாம்
மலக்குடல் உள்நோக்கி 1 வது முதலே செய்யலாம்.
கொலோனோஸ்கோபியின் பயன்கள்
பெருங்குடல் கட்டிகளை நீக்கலாம்
வியாதியை துல்லியமாக கண்டறியலாம், திசு பரிசோதனை செய்யலாம்
குடல் துவாரத்தை பெரிதாக்கலாம்—பலூன் கருவி மூலம்
ஈரல் வியாதிகள்
Liver Disorders
Liver Disorders
அதிகமாக வரக்கூடிய வியாதிகள்:
மஞ்சள் காமாலை
ஹெப்படைட்டிஸ் வைரஸ் வியாதிகள்
பித்தப்பாதை கிருமி தாக்கம்
ஈரல் அழற்ச்சி—Cirrhosis
ஈரல் செயல் இழப்பு—Liver Failure
எப்படி கண்டறிவது?
இரத்த பரிசோதனை
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை
சிடி ஸ்கேன்/ MRCP Scan
என்டோஸ்கோபி
வியாதி வரகாரணிகள்?
ஹெபடைடிஸ் வைரஸ் தாக்கம்
மது பழக்கம்
புகை பழக்கம்
உடல் பருமன்
சர்க்கரை வியாதி
விட்டமின் சத்து குறைவு
Comments
Post a Comment