வலிப்பு நோய்க்கு மருந்து:

வலிப்பு நோய்க்கு மருந்து:
.
வேப்பெண்னை 2லிட்டர்,
பூண்டு தோல் உரித்தது 100கிராம்,
வசம்பு சுக்கு தலா 25கிராம்,
.
சட்டியில் வேப்பெண்ணையை விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் எரிக்கவும் எண்ணைசூடேரும்போது நசுக்கிய பூண்டை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும் அதிகமாக போட்டால் எண்ணை பொங்கி விடும்,
பிறகுவசம்பு சுக்கு பொட்டு கிளரவும் போட்ட மருந்து கருப்பு நிறமடைந்ததும் இறக்கவும்.
.
இதை காலை மாலை அரை டம்ளர் பாலில் சிறுவருக்கு 5 சொட்டு பெரியவர்களுக்கு 10 சொட்டு சாப்பிட தரவும் இந்த எண்ணையை சாப்பிட ஆரம்பைத்தவுடன் வலிப்பு நிற்கும் 48 நாள் தரவும்.
பத்தியம் குளிக்க மற்றும் குடிக்க வெந்நீர் அசைவ உணவு தவிர்க்கவும்.
.
இம் மருந்து குழந்தைகளின் மார்பு சளியை நீக்கும்..

Comments