பொடுகு தைலம்

பொடுகு தைலம்

உடல்சூடு, பொடுகு தொல்லை,முடி கொட்டுதல் இவை மூன்றும் 10 நாளிளேயே குணமாக தொடங்கும் 150 நாளில் பரிபூரணமாக குணமாகிவிடும்...பாரம்பரிய யுனானி வைத்தியர் அனுபவ பாடமாக கூறியது.100% பலன் கிடைத்தது..

விளக்கு எண்ணெய்-100 மில்லி, ஆலிவ் விதை சாறு-10 மில்லி  அல்லது எஸ்டா விர்ஜீன் ஆலிவ் ஆயி்ல்-50 மில்லி,தேங்காய் எண்ணெய் -200 மில்லி,நீரடி முத்து விதை சாறு-10 மி்ல்லி,நல்லெண்ணெய்-10 மில்லி

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு சூரிய வெளிச்சத்தில் 11 முதல் மூன்று மணி வரை என 7 நாட்கள் வைத்து எடுக்கவும்.

தினமும் சூரியன் மறைந்த பிறகு தலையில் தேய்த்து மறுநாள் சூரியன் உதித்த பின் குளிக்கவும்....அரப்பு,சீகைகாய் மட்டும் பயன்படுத்தவும்

ஒரு சில நாளிலேயே அதிக உடல் சூடு குறையும் ,பொடுகு தொல்லை அகலும் முடி வழுவாகும்,சூட்டினால் உதிர்ந்த முடி மறுபடியும் முளைக்க துவங்கும்....

Comments