நீர்க்கட்டி PCOD !!!
நீர்க்கட்டி என்பது பெண்களுக்கு சினைப்பையில் ஏற்படும் ஓர் கோளாறாகும்.
இது நோய் கிடையாது.
இதை பெரிய நோய்யாக நினைத்து கொண்டு மனதைவிட்ட ……!!"
மனம் தளர்ந்த……??"
மனம் தளர்ந்த……??"
தம்பதிகள் ஏறாலம்.
இது Poly Cystic Ovary Syndrome அல்லது PCOD என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.
நீர் நிரம்பிய பல சிறிய கட்டிகள் (Cysts) சினைப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரி சின்ரோம் எனப்படுகிறது.
இந்த நீர்க்கட்டிகள் குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறு இந்த குறைபாடு ஏற்படுகிறது என காரணம் கண்டுபிடிக்கப்பட வில்லை என ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தற்போது ஏராலமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாகிவிட்டன.
எவ்வாறு இந்த குறைபாடு ஏற்படுகிறது என காரணம் கண்டுபிடிக்கப்பட வில்லை என ஆங்கில மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தற்போது ஏராலமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாகிவிட்டன.
பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு இந்த நீர்கட்டித் தான் காரணம் என்று சொல்வார்கள். அவ்வாறு இல்லை. மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்ட பிறகுதான் நீர்க்கட்டிகள் உண்டாகும்.
பொதுவாக முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.
பெண்களுக்கு சினைப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு கருவுறுதல் நடைபெறாமல் உடைந்து வெளியேறுவதே மாதவிடாய் ஆகும்.
நீர்க்கட்டி உருவான பெண்களுக்கு ஆன்றோஜென் (Androgen Insensitivity Syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு கருமுட்டையை விடுவிக்கும் (Ovulation) நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடியாததால் கருவுறுதல் நடைபெறாது.
மேலும் ஆன்றோஜென் ஹார்மோன் அதிகரிப்பின்
காரணமாக பெண்களுக்கு மீசை, தாடி போல் முடிகள் வளர ஆரம்பிக்கும். பருக்கள் அதிகமாகும், மார்பகங்கள் சிறுத்து போகும்.
காரணமாக பெண்களுக்கு மீசை, தாடி போல் முடிகள் வளர ஆரம்பிக்கும். பருக்கள் அதிகமாகும், மார்பகங்கள் சிறுத்து போகும்.
நீர்கட்டிகள் எவ்வாறு உருவாகின்றது?
பொதுவாக ஜீரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமாவது என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகுவது போல், குடிக்கும் நீர்ம வகைகளும் ஜீரணிக்கப்பட வேண்டும். (Water Metabolism).
நாம் உட்கொள்ளும் தண்ணீர் வகைகள் முறையாக ஜீரணிக்கப்பட்டு பிறகு உடல் தேவைகளுக்
காகவும், கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும், நமது அனைத்து செல்களுக்கும், திசுக்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
காகவும், கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும், நமது அனைத்து செல்களுக்கும், திசுக்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
நாம் குடிக்கும் நீர் முறையாக ஜீரணிப்படாததால் அது நமது செல்களாலும், திசுக்களாலும் கிரகிக்கப்படாமல் நிராகரிக்க படுகிறது. அதனால் அந்த நீர் சிறு சிறு பைகளாக சேகரமாகி பல உள் உறுப்புகளிலும், செல்களுக்கு இடையிலும் தேங்குகின்றன. இவைகள் தான் நீர்க்கட்டிகள் எனப்படுகிறது.
நீர்க்கட்டிகள் சினைப்பையில் மட்டும் தோன்றுவதில்லை. நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலால் முறையாக கிரகிக்கப்படாததால்
அந்த நீர் தேங்கி சிறு சிறு பைகளாக மாறி சிறுநீரகம், நுரையீரல், போன்ற பல உள் உறுப்புக்களிலும் தங்குகின்றன. (Poly Cystic Kidneys, Poly Cystic Lungs).
அந்த நீர் தேங்கி சிறு சிறு பைகளாக மாறி சிறுநீரகம், நுரையீரல், போன்ற பல உள் உறுப்புக்களிலும் தங்குகின்றன. (Poly Cystic Kidneys, Poly Cystic Lungs).
வளர்ச்சிதை மாற்றத்தின் குறைவால் இந்த நீர் உடலால் கிரகிக்கப்படாமல் அதிக அளவில் உடலில் தேக்கம் கொள்ளும்போது செல்கள் தளர்ந்து உடல் பருமன் அடைந்து ஊளை சதையுடன் தோன்றுவார்கள். (Obesity).
மேலும் உடலின் நீர் தேக்கத்தின் காரணமாக இரத்த நாளங்களிலும் நீர் சேர்ந்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) ஏற்படுத்தும்.
இதனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும்.
இதனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும்.
அதிகப்படியான நீர் எவ்வாறு வெளியேறும்?
உடலில் உள்ள அதிப்படியான நீர் சிறுநீர் மூலம் தான் வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக சிறுநீரகங்கள் தேவைக்கு அதிகமாக வேலை செய்ய இரசாயன மருந்துகள் கொடுக்கப்படும். (Diuretics).
இந்த செயல்பாடு நன்றாக ஆரோக்கியமாக இயங்கி கொண்டிருக்கும் சிறுநீரகங்களை மோசமாக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
(Kidney Failure).
(Kidney Failure).
நாம் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவிலும் உள்ள நீர் சத்துக்கள் ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கும், ஜீரண சக்திக்கும், தேவைகளுக்கும் தகுந்தவாறு உடல் ஏற்றுக் கொண்டு கழிவுகளை மட்டும் வெளியேற்றும். இயற்கையான விளைச்சலில் உண்டான உணவுகளை உண்ணும் போது தான் நமது உடலில் இந்த செயல்பாடுகள் நடைபெறும்.
அவ்வாறில்லாமல் வைட்டமின்ஸ், மினரல்ஸ்,
கால்சியம், இரும்பு, ஃவுளூரின், குளோரின், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவைகள் அடங்கியுள்ள கண்கவரும் பாக்கெட், டப்பாக்களில் அடைக்கப்பட்ட செயற்கை உணவுகளை ஊட்டச் சத்துக்கள் எனகிற மாயையில் உண்ணும் போது அவை கழிவுகளாக (Toxins) உடலில் தேங்க ஆரம்பிக்கும்.
கால்சியம், இரும்பு, ஃவுளூரின், குளோரின், மெக்னீசியம், துத்தநாகம் போன்றவைகள் அடங்கியுள்ள கண்கவரும் பாக்கெட், டப்பாக்களில் அடைக்கப்பட்ட செயற்கை உணவுகளை ஊட்டச் சத்துக்கள் எனகிற மாயையில் உண்ணும் போது அவை கழிவுகளாக (Toxins) உடலில் தேங்க ஆரம்பிக்கும்.
கழிவுகள் வெளியேறாமல் தேக்கம் கொள்வதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் கிரகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும்.
ஆக்சிஜன் கிரகிப்பு குறைந்தால் மூச்சு திணறல், மூச்சு அடைத்தல், சிறு வேலை செய்தாலும், மாடிப்படி ஏறினாலும் மூச்சு வாங்குதல் போன்ற சுவாச கோளாறுகள் உண்டாகும்.
ஆக்சிஜன் குறைபாடு நீர் முலகங்கங்களை பாதிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் நீர்மூலம் வெளியேறாது. எனவே கழிவுகள் அடங்கிய இந்த நீர் சிறு சிறு பைகளாக ஆங்காங்கே தேக்கம் கொள்ள ஆரம்பிக்கும். இதுதான் நீர்க்கட்டிகள் உருவாக காரணமாகும்.
நாம் குடிக்கும் நீர் வகைகள் நமது உடலில் முறையாக ஜீரணமாக என்ன செய்ய வேண்டும்?
நாம் குடிக்கும் தண்ணீர் நாக்கிலோ, தொண்டையிலோ நேரடியாக படக்கூடாது. முதலில் தண்ணீர் நமது உதடுகளை ஈரப்படுத்தி பிறகு தான் வயிற்றுக்குள் செல்ல வேண்டும். எப்போது உதடுகளில் நீர் படுகிறதோ, அப்போது அந்த நீரை ஜீரணிக்க கூடிய சக்தி வயிற்றிலும், மண்ணீரலிலும் உருவாகும்.
உதடுகள் நீரில் உள்ள சக்தியை உறிஞ்சும் தன்மையை உடையது. அதனால் தான் இறைவன் படைப்பில் உதடுகள் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் படைக்கபட்டிருக்கிறது. வியர்வை சுரப்பிகள் உள்ள இடங்கள் கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.
எப்போதெல்லாம் உதடு உலர்ந்து காய்ந்து போகிறதோ அப்போது நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துக் கொள்ளலாம். உதடுகள் உலரும் போதெல்லாம் நாக்கால் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக இரசாயனங்கள் கலந்த லிப்ஸ்டிக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.










(Veg and Non veg).


இவ்வாறு தண்ணீர் குடிக்கும் முறையை கடைப்பிடிக்கும் போது நமது உடலுக்கு தேவையான நீரின் சக்தியை உடல் கிரகித்துக் கொண்டு கழிவுகளை வெளியேற்றும். பிறகு படிப்படியாக நீர் கட்டிகள் சுருங்கி மறைந்துவிடும்.
Comments
Post a Comment