கர்ப்ப அறிகுறிகள்

                                                கர்ப்ப அறிகுறிகள்

ஒரு பெண் புண்ர்ச்சியின் போதும் புணர்ச்சி முடியும் தருவாயின் போதும் தனக்கு கரு உண்டாக போகிறது என்பதை எளிமையாக உணர சில அறிகுறிகளை… பலங்காலத்து அனுபவத்தில் உணர்ந்து கூறியுள்ளனர்

  •         புணர்ச்சி முற்றியபின் வழக்கப்படி ரோதசு முழுவதும் வெளிப்படாமல் உள்ளிடத்து தங்கியிருக்கும்

  •         புணர்ச்சியின் முடிவில் நாயகிக்கு தேகம் அருகளித்து குளிர்ச்சியடைந்ததாக தோன்றூமாயின் உஸ்னம் நீங்கி கருத்தரிக்கும்…. என்று அறிக.

  •         வெறுக்கத்தக்க பதார்தங்களில் விருப்பமும், குறைவான பசியும் உனவில் வெறுப்பும், புளியேப்பமும் உண்டாகும்.

Comments