கண்களின் மொழி

கண்களின் மொழி 

1). *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2). *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3). *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4). *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.


5). *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது.


6). *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது.


7). *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8). *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.


9). *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது

.
10). *கண்கள்* படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.


11). *கண்கள்* மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.


12). *கண்கள்* எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.


13). *கண்கள்* கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.


14). *கண்கள்* கண்ணுக்குள் பார்த்தால் காதல்.


15). *கண்கள்* இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது


16). *கண்கள்* இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.


17). *கண்கள்* வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.


18). *கண்கள்* வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.


19). *கண்கள்* உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது

.
20). *கண்கள்* ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.


21). *கண்கள்* மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.


22). *கண்களை* கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.


23). *கண்களை* கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.


24). *கண்கள்* மூடித்திறந்தால் வெறுக்கிறது.


25). *கண்* புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.


26). *கண்* புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.


27). *கண்களும்* புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.


28). ஒரு *கண்* திறந்திருந்தால் சேட்டை.


29). இரண்டு *கண்களும்* மூடி இருந்தால் தூக்கம்.


30). *கண்கள்* திறக்கவில்லையென்றால் மரணம்


Comments