*தி - THI என்று முடியும் பெயர்களை முடிந்த வரை வியாபார நிறுவனங்களுக்கு பெயராக வைக்காதீர்கள்! விபரீத விளைவுகள் ஏற்படுத்தி விடும்.*
*உதாரணம்: வசந்தி, மைனாவதி, அவந்தி, சாந்தி, அதையே சிலர் சந்தி என்று கூட சுருக்கி ப்ளைன் நியுமராலஜிக்காக மட்டும் வைக்கிறார்கள், எந்த சந்தில் முட்டிக்கிட்டு நிக்கப் போறாங்களோ, தெரியலயே!*
*பெயர் வைக்கும் போது கால, தேஷ மற்றும் வர்த்தமானம் அறிந்து, யோக காலங்களையும் கணக்கில் வைத்திட வேண்டும்.* *இல்லையேல் அது எடுபடாது. மக்கள் மனதில் படித்தவுடன் நிற்க வேண்டும்! அது தான் லோகோ! ட்ரேட் மார்க் எல்லாமே!*

Comments
Post a Comment