சென்னிமலை
ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் 30 கி.மீ அமைந்துள்ளது.
சஷ்டி
விரதம் இருந்து இத்திருக்கோயிலுக்கு வருபவர்களுக்கு சந்தான பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
மூலவர்
சென்னிமலை முருகன் நடுநாயகமாக- செவ்வாய் கிரகமாக அமைந்து , மூலவரை சுற்றி நவக்கிரகங்களில் எட்டு கிரகங்கள் அழகிய தேவகொஷ்டங்களில் பாங்குடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவரை வலம் வந்து வணங்கினாலே
, நவகிரகங்களையும் வழிபட்ட பலனை அடையலாம்.
ஸ்ரீ
கந்த சஷ்டி கவசம் தேலராய சுவாமிகளால் இச்சென்னிமலையில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
செய்வினைகள்
அகற்றி சிறப்பான நல்வாழ்வு தரும் முருகனை தரிசிக்க சென்று வரலாமே ?
Comments
Post a Comment