குடிப்பழக்கம்,
புகைப்பிடித்தல்,
புகையிலை,
கஞ்சாபழக்கம்,
அதிகமாக டீ, காபி் அருந்துதால் ,
தவறான உணவு பழக்கம்,
அதித கோபம்.
இவற்றை எளிமையாக களைய பயன்படும் நாம் அறிந்த மூலிகை, அறியாத அதன் பயன்பாடுகள் தான்.
மூலிகை பெயர் : முருங்கை விதையின் உள் இருக்கும் பருப்பு.
எப்படி சாப்பிட வேண்டும்?
நன்றாக மரத்திலேயே காய்ந்த முருங்கைவிதையின் உள்ளே இருக்கும் பருப்பை இரண்டு எடுத்து இரவு உறங்கும் முன்பு வாயில் 15 நிமிடம் வைத்து நன்றாக மெதுவாக மென்று விழுங்கவும் ,இதே போன்று காலை எழுந்தவுடன் 2 சாப்பிடலாம் ,மதியம் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு 1 சாப்பிடலாம்.
பக்கவிளைவுகள் வருமா?
அதிகமாக சாப்பிட்டால் வயிற்று போக்கு வரும். அதாவது 2 க்கு மேல்..
குடிப்பவர்கள் அல்லது மற்ற பழக்கம் உள்ளவர்களுக்கு தெரியாமல் எப்படி கொடுப்பது?
இது சாப்பிட்டால் குடியையோ அல்லது மற்ற பழக்கத்தையோ விட்டு விடுவார்கள் என்று கூறாமல் உடல் வலி,ஆண்மை குறைவு ,நரம்பு தளர்ச்சிக்கு நல்லது ,உடல் ஆரோக்கியாமாகும் என்று கூறி கொடுக்கலாம்.
மேல் கூறியபடி சொல்லியும் சாப்பிடாதவர்களுக்கு என்ன செய்யலாம்?
பாலில் கலந்து தரலாம்.அல்லது உணவில் கலந்து தரலாம்.
எத்தனை நாளில் குணம் கிடைக்கும்?
10 நாளில் இருந்து மாற்றம் வரும்.
முருங்கை விதை எப்படி குடிபழக்கத்தை நிறுத்துகிறது?
தீய பழக்கம் மற்றம் எண்ணத்தில் இருந்து நல்ல பழக கத்திற்க்கு மணதை மாற்றிவிடும்.
மேலும் அந்த பொருள்களின் மேல் உள்ள ஆசையை நீக்குகிறது. குடித்தால் அவர்களே இது ஒத்துகொள்ளவில்லை என்று வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள்
எங்கு கிடைக்கும் வாங்குவது?
மரத்திலேயே காய்ந்த விதை நல்லது எனவே மரம் உள்ளவர்கள் பயன்படுத்தவும் ,இல்லதாவர்கள் நாட்டு மருந்துகடையில் வாங்கி முயற்சி செய்யவும்.
Comments
Post a Comment