நீர் கட்டிக்கு மிகச்சிறந்த தீர்வு யோகாசனம். மற்றும் காலை சூரிய உயதின்பொதும் மாலை சூரிய அச்தமனத்திற்க்கு ஒரு மணிநேரம் முப்பாகவும் மூச்சு இரைக்கும் வேகத்தில் நடைபயிற்சி செய்யவேண்டும்.
தொப்புளில்
காற்று படும்படி உடை அனியவேண்டும், பெண்
உறுப்பில் இருக்கமான உள்ளாடை அனியக்கூடாது பாவாடை அனிந்தால் கீல் உள்ளாடை அனியக்கூடாது
பெண் உறுப்பின் மூலமும் தொப்புள் மூலமும் உடல் சூடு வெளியேறும்
.
தினம்
இரவு இறங்கும் போது தொப்புளில் விளக்கு
என்னை 4முதல் 5 சொட்டு விடவும். காலை முதலில் களசிர்க்காய்
சூரனம் கால் தெக்கறன்டி பாலில்
கலந்து பருகவும். மன
இருக்கம் குறைக்கவும் டென்ஸன் குறைக்கவும், டென்ஸன் உடல் சூட்டை அதிகரிக்கும்.
தண்ணீர்
அதிகம் குடிக்கவேண்டும் ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்க்கு 200-250 மில்லி அதாவது இரண்டு டம்லர் தண்ணீர் குடிக்கவும் தண்ணீர் உடல் எடையின் 20கிலோவிற்க்கு
1லிட்டர் என்ற விகிதத்தில் முழு
தினம் தண்ணீர் அருந்தவும்
எடுத்துக்காட்டாக
உடல்எடை 60 கிலோ என்றால் 60/20= 3 லிட்டர்
குறைந்தது கட்டிப்பாக குடிக்கவும். உடல் சூடு குறைக்கவும்.
உணவில்
வாலைக்காய், வெள்ளை பூசனி, சைவ்சைவ், முல்லங்கி அதிகம் செர்கவும் தினம் ஒரு கீரை மற்றும்
தினம் மாலை அவிச்ச வேர்கடலை
மற்றும் அவிச்ச பாசிப்பயறு மாறி மாறி சாப்பிடவும்.
மற்றும்
முருங்கை அலை சூப்பு வாரம்
நான்கு தினம் எடுக்கவும் முடிந்தால் தினம் காலை தலை குழிக்கவும்.
மாதுலை
சாறு காலை உணவிற்க்கு பின்
இளநீர் பருகவும். ஒரு நெல்லிக்காயை முளுதினம
கொஞ்சம் கொஞ்சமாக கடித்து வாயில் ஊரவைத்து சாப்பிடவும். கட்டாயம் இரவில் அதிகநேரம் கண்விலிக்காமல் கும் இருட்டில் 8மணி
நேர உறக்கம் அவசியம் படுக்கை அறையில் நைட்லாம்ப்பு பயன்படுத்த கூடாது.
தினம்
இரவு உறங்கச்சசெல்லும் முன் அரை தேக்கறன்டி
பசு நேய் சாபிடவும்,. காபி
பருகும் பழக்கம் இருந்தால் அதை கைவிடவும். மதிய
வேலையில் வீட்டில் உறைய வைத்த புளிப்பான
தயிரில் தண்ணீர்கலந்து மோராக மாற்றி அருந்தவும்.
வாரம்
ஒரு முறை வெள்ளாட்டு கறி
குடல் அல்லது தலை கால் இதில்
ஏதேனும் ஒன்று சாப்பிடவும் வெள்ளாட்டு கறி அல்லது குடல்
உடல் சூட்டை குறைக்கும்.
இதையல்லாம்
விடவும் மிக மிக முக்கியம்
உடலுறவில் முன் விளையாட்டு வாய்புனர்ச்சி
மற்றும் உறுப்பு வலி உறவில் நீண்ட
நேர உடலுறவின் மூலம் உச்சகட்களை மனைவி அனுபவிக்கச்செய்யவேண்டும் மனமகிழ்ச்சி அடையச்செய்யவேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்திற்க்கும்
இவை ஒன்று மட்டும் ஈடாகும். பெண் உச்சகட்டம் மூலம்
ஹார்மோன்கள் சமநிலை அடைந்து நீர்க்கட்டி பாதிப்பு அகளும்,
Comments
Post a Comment